본문 바로가기
카테고리 없음

Tamil Books Pdf Free Download

by desctafitia1978 2021. 6. 3.

நூலகம்

நூலகம் (library) என்பது, பொது அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது தனி நபர்களால் உருவாக்கப்பட்டுப் பேணப்படுகின்ற தகவல் மூலங்களின் அல்லது சேவைகளின் ஒரு சேமிப்பு ஆகும். மரபு வழியான நோக்கில் இது நூல்களின் சேமிப்பு எனலாம். Avast safezone browser free download windows 7. இந் நூல்களையும், வேறு மூலங்களையும், சேவைகளையும், இவற்றைத் தாங்களே சொந்தமாக வாங்க விரும்பாத அல்லது வாங்க முடியாத அல்லது ஆய்வுகளுக்காகத் தொழில்முறை உதவி தேவைப்படும் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

Tamil Books 01. AADHI SANKARAR VAAZHVUM VAAKKUMM Durai Rajaram. This book had fifty five poems about the Tamil Culture, enviroment, Nature etc. MOOKINITH THIVU. Jan 11, 2016 - Hi There are sites where you can read tamil books online and download the pdf format of for free. The sites i visit most are Tamilcube (Read Online) TamilVizhi. Tamilnadu 11th New Books PDF Free Download Samacheer Kalvi, Tamilnadu 11th old Books PDF Free Download Samacheer Kalvi, Tamilnadu + 1 ( Plus One ) New & Old Samacheer Kalvi Books PDF Free Download from below. Tamilnadu textbook corporation 11th, tn textbook 2018, samacheer kalvi 6th books, samacheer kalvi 9th books, tamil nadu text book free. The text in this website by Free Tamil Ebooks is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. Additional terms may apply for images and other media. The copyright for each ebook may vary and can be found within it.

  • Prime is free fast delivery and more. டிடெக்டிவ் திருமதீஸ் - Detective Thirumathees: Tamil comedy novel (Tamil Edition). நீலச்சாயக்காரி: Neelasaayakkari (Part Book 1) (Tamil Edition).
  • For Android, iOS, Kindle and PDF readers. The text in this website by Free Tamil Ebooks is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. Additional terms may apply for images and other media. The copyright for each ebook may vary and can be found within it.

நூல்கள் தவிரத் தகவல் சேமிப்புக்கான பிற ஊடகங்களைச் சேமித்து வைத்திருப்பதுடன், பல நூலகங்கள் இப்பொழுது, நுண்படலம் (microfiche), நுண்சுருள்தகடு (microfilm), ஒலிநாடாக்கள், குறுவட்டுகள், ஒலிப்பேழைகள், ஒளிப்பேழைகள், டிவிடிக்கள் என்பவற்றில் பதியப்பட்ட நிலப்படங்கள், வேறு ஆவணங்கள், ஓவியங்கள், என்பவற்றைச் சேமித்துவைக்கும் இடங்களாகவும் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான இடங்களாகவும் உள்ளன. இவை தவிர, தனியார் தரவுத் தளங்களுக்கான அணுக்கம் மற்றும் இணைய அணுக்கம் முதலியவையும் வழங்கப்படுகின்றன. எனவே இன்றைய நவீன நூலகங்கள், பல மூலங்களிலிருந்து, பல்வேறு வடிவங்களில் தகவல்களைத் தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கான இடங்களாகவும் திகழ்கின்றன. இவற்றோடு, தகவல்களைத் தேடி அவற்றை ஒழுங்குபடுத்துவதிலும், தகவல் தேவைகளுக்கு விளக்கமளிப்பதிலும், நிபுணத்துவம் கொண்டவர்களான நூலகர்களின் சேவையும் வழங்கப்படுகின்றது.

அண்மைக் காலங்களில், தகவல்கள் மின்னணு வழி அணுக்கங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் இருப்பதாலும், பல்வேறு மின்னணுக் கருவிகளூடாகப் பெருந் தொகையான அறிவுச் சேமிப்புகளைத் தேடிப் பகுத்தாய்வதற்கு, நூலகர்களின் உதவிகள் வழங்கப்படுவதாலும், நூலகங்கள் அவற்றின் கட்டிடங்களுக்கு வெளியேயும் கூட விரிந்திருப்பதாகக் காணப்படுகின்றது.

நூலக வரலாறு

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த மக்கள் களி மண் தகடுகளில் எழுதினர். அதனை சூளைகளில் சுட்டு கோயில் மற்றும் அரண்மனைகளில் பாதுகாத்தனர். இவை தனித்தனி ஏடுகளாகத் துறை வாரியாகப் பேணப்பட்டு வந்தன. இதுவே நூலகத் தோற்றத்தின் முன்னோடி எனக் கூறக்கூடியதாகும்.

எகிப்தியர்கள் பாப்பிரசுத் தாளில் எழுதத் தொடங்கிய பின்னர், கி.மு 300 ஆம் ஆண்டளவில் அலக்சாண்டிரியாவில் ஏழு இலட்சம் பாப்பிரசு உருளைகளைக் கொண்ட கருகூலம் ஒன்று அமைக்கப்பட்டது. இது இன்றைய நவீன நூலகங்களின் முன் மாதிரியாகக் கொள்ளத்தக்கது. உருமானியர்களின் காலத்தில் யூலியஸ் சீசர் வசதிபடைத்தவர்களின் உதவியைப் பெற்று பொதுநூலகங்களை அமைத்ததாகவும் கி.மு நாலாம் நூற்றாண்டளவில் 28 பொது நூலகங்கள் நிறுவப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

Can you download instagram on ipad. அதன்பின் பிரான்சு, எடின்பேக், பிரோனிசு பல்கலைக்கழகங்கள் நூலகங்களை நிறுவத் தொடங்கின.1400 ஆம் ஆண்டு ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் நிறுவிய போட்லியின் எனப்படும் நூலகமே உலகில் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகமாகும்.

பொது நூலகங்களை நிறுவுவதற்கான சட்டமூலம் ஆங்கிலப் பாராளுமன்றத்தில் 1850 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதிலிருந்து பல்கலைக்கழகங்கள் வளர்ச்சி பெறத் தொடங்கின.

ஐரோப்பாவில் தமிழ் சுவடிகளும் நூல்களும்

Tamil Books Pdf Free Download

காலனித்துவ காலத்தில் ஐரோப்பிய தமிழ்நாடு, ஈழம் மற்றும் தமிழர் வாழ் இடங்களுக்கு வந்து பல தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளையும் நூல்களையும் தம்மோடு எடுத்துச் சென்றனர். சமய பரப்புரையாளராக வந்த சிலர் பெறுமதி மிக்க தமிழ் ஆக்கங்களையும் ஆக்கியுள்ளனர். இவையும் தற்போது ஐரோப்பிய காப்பகங்கள் பலவற்றில் உள்ளன. மேலும், ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள், நூலகங்கள், காப்பகங்கள் கீழத்தேச சேகரிப்பின் ஒரு பகுதிய தமிழ் ஆக்கங்களையும் சேகரித்து வைத்துள்ளார்கள். இவ்வாறு அரிய பல நூல்கள், சுவடிகள், மற்றும் ஆவணங்கள் ஐரோப்பாவில் உள்ளன.

Tnpsc Tamil Books Pdf Free Download

Tamil Books in the British Museum

Leo Tolstoy Tamil Books Pdf Free Download


댓글